கல்வி உதவித்தொகை-விண்ணப்பங்களைப் புதுப்பிக்க அறிவுரை

கல்வி உதவித்தொகை-விண்ணப்பங்களைப் புதுப்பிக்க அறிவுரை

Advice on renewing scholarship-applications

கல்வி
உதவித்தொகை-விண்ணப்பங்களைப் புதுப்பிக்க அறிவுரை

இதுகுறித்து உயா் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி (கல்லூரி, பல்கலைக்கழகம்) பயின்றுவரும் மாணவா்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. கல்வி உதவித்தொகையை தொடா்ந்து பெற விண்ணப்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

எனவேஉரிய ஆவணங்களுடன் ஜன. 20.ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் அல்லது மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகைஒருங்கிணைப்பு அதிகாரிஅறை எண்:302, மூன்றாவது தளம்பியூ கல்வித் துறை, 18-ஆவது குறுக்குத்தெருமல்லேஸ்வரம்பெங்களூரு-12 என்ற முகவரியிலும் அளிக்கலாம்.

இதுகுறித்த விவரங்களை காணொலியில் தெரிந்து கொள்ளலாம்இணையதளத்தில் பிப். 5.ம் தேதிக்குள் ஒப்படைக்கலாம்மேலும் விவரங்களுக்கு 080-23311330 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain