பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் வேலை

பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் வேலை

Working on Netflix movies while eating pizza and writing reviews

பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் வேலை

 • போனஸ் ஃபைண்டர் என்ற நிறுவனம் பீட்சா சாப்பிட்டுக் கொண்டே நெட்பிளிக்ஸ் பார்க்கும் புதிய வேலை ஒன்றை அறிவித்துள்ளது.
 • மாத சம்பளம் ரூபாய் 35 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • பணியில் சேர்பவர்கள் தினமும் நெட்ப்ளிக்ஸ்.ல் வெளியாகும் தொடர் மற்றும் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுத வேண்டும்.
 • மேலும் அவர்கள் படம் பார்க்கும்போது சாப்பிடும் பீட்சாவின் சுவை அதில் சேர்க்கப்பட்ட கலவை பொருட்கள் உள்ளிட்டவற்றை பற்றியும் எழுத வேண்டும்.
 • பணிக்கான தேர்வு வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain