தங்க நகைகளில் குறைபாடு ஏற்பட்டால் எங்கு புகார் செய்வது?

தங்க நகைகளில் குறைபாடு ஏற்பட்டால் எங்கு புகார் செய்வது?

Where to complain if there is a defect in the gold jewelry?

தங்க நகைகளில் குறைபாடு ஏற்பட்டால் எங்கு புகார் செய்வது?

தங்க நகை வாங்கும் போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், இந்தியத் தர நிர்ணய ஆணையம், சி..டி வளாகம், 4-வது குறுக்குத் தெரு, தரமணி, சென்னை-113 என்ற முகவரி அல்லது 044-22541988, 22541216, 9380082849 என்ற தொலைபேசி எண் மற்றும் meenu@bis.org.in என்ற Email முகவரியில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain