திருக்குறள்-குறள் 60-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 60-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-60

திருக்குறள்-குறள் 60-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 60

குறள் வரி:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சிறப்புடைய மனைவி மங்கலமானவள்; அதற்கு மேலும் அழகு சேர்ப்பது, நல்ல மக்களைப் பெறும் பேரு ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain