திருக்குறள்-குறள் 57-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 57-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-57

திருக்குறள்-குறள் 57-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 57

குறள் வரி:

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பெண்களை வீட்டி சிறையிட்டுக் காப்பதால் என்ன பயன்? அவர்தம் கற்புக்குச் சமுதாயம் காவலாக அமைவதே தலைமையான காவல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain