திருக்குறள்-குறள் 55-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 55-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-55

திருக்குறள்-குறள் 55-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 55

குறள் வரி:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

கணவன் பிரிந்தபோது, பிற தெய்வங்களைத் தொழாமல், தன் கணவனை நினைத்துத் தன் கடமைகளைச் செய்து உயர்வு அடைபவள், பெய் என்றால் மழையும் பெய்யும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain