திருக்குறள்-குறள் 54-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 54-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-54

திருக்குறள்-குறள் 54-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 54

குறள் வரி:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

கற்பு என்னும் மனக் கட்டுபாடு உடைய பெண்மையை விடப் பெருமைக்குரியன வேறு எவை உள்ளன?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain