திருக்குறள்-குறள் 53-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 53-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-53

திருக்குறள்-குறள் 53-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 53

குறள் வரி:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மனைவி சிறப்புடையவளாக இருந்தால், கணவனுக்கு இல்லாதது என என்ன உள்ளது? மனைவி சிறப்பில்லாதவளாக இருந்தால், கணவனுக்கு இருப்பது என என்ன உள்ளது?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain