திருக்குறள்-குறள் 52-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 52-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-52

திருக்குறள்-குறள் 52-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 52

குறள் வரி:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினு மில்.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாதவளாக ஒருவனுக்கு மனைவி அமைந்தால், அவன் வாழ்க்கையில் வேறு எவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்தாலும் பயன் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain