திருக்குறள்-குறள் 44-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 44-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 44-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 44-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 44

குறள் வரி:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சமுதாயப் பழிக்கு அஞ்சி, பகுத்து உண்ணுகின்ற நல்ல நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அப்படி வாழ்பவருடைய குடும்ப வாழ்வு குறைபாடு இல்லாமல் தொடரும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain