திருக்குறள்-குறள் 43-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 43-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 43-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 43-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 43

குறள் வரி:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தென்புலத்தில் வாழ்வார், தெய்வம், ,விருந்தினர், உறவினர் என்னும் இவர்களோடு தன்னையும் காக்க வேண்டியது குடும்பத் தலைவனின் தலையாய கடமை ஆகும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain