மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலம் இனி 33 ஆண்டுகள்

மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலம் இனி 33 ஆண்டுகள்

The tenure of Central Government employees is now 33 years

மத்திய
அரசு ஊழியர்களின் பணிக்காலம் இனி 33 ஆண்டுகள்

மத்திய அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயதுஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்

இது 1.4.2021 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.

ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியதுஎது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.

அதன்படி 22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain