நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை திட்டம்-ரிலையன்ஸ் டிஜிட்டல்

நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை திட்டம்-ரிலையன்ஸ் டிஜிட்டல்

The company is launching a special offer on the eve of Republic Day - Reliance Digital

நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை திட்டம்-ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

நாட்டில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனம், குடியரசு தினத்தை முன்னிட்டு, டிஜிட்டல் இந்தியா சேல்ஸ் என்ற பெயரில், தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது.

வாடிக்கையாளர், தாங்கள் விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை, 1,000 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள், டிஜிட்டல் இந்தியா விற்பனையின் போது, உடனடி தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளாக, கூடுதலாக, 1,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம்

2,000 ரூபாய் முன்பணம் செலுத்திமுன்பதிவு செய்யலாம்.அந்த வாடிக்கையாளர்கள்.எம்.., மீதுகூடுதலாக, 2,000 ரூபாய் சலுகை உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை பெறலாம்நேற்று துவங்கிய அத்திட்டத்தில்நாளை வரை முன்பதிவு செய்யலாம்.

பின், 22ம் தேதி முதல், 26ம் தேதி வரைடிஜிட்டல் இந்தியா விற்பனை நடக்கும்முன்பதிவு உட்பட அனைத்து சலுகைகளையும்ரிலையன்ஸ் டிஜிட்டல்மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் www.reliancedigital.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain