மசாலா பொடி தயாரிப்பு-3 நாள் இலவச பயிற்சி

மசாலா பொடி தயாரிப்பு-3 நாள் இலவச பயிற்சி

Spice Powder Preparation-3 day free training

மசாலா
பொடி தயாரிப்பு-3 நாள் இலவச பயிற்சி

மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் நிலையத்தில் மசாலா பொடி வகைகள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி January 11 முதல் 13 வரை நடக்கிறது.

மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்  

குழம்பு மிளகாய் பொடி, சாம்பார், ரசப்பொடி, கரம் மசாலா, பிரியாணி மசாலா, சன்னா மசாலா, கறிவேப்பிலை, இட்லிபொடி மற்றும் முருங்கைகீரை பருப்பு பொடி தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிமம் பெறுவது, சிறு குறுந்தொழில் துவங்குவது, வங்கிக்கடன் பெறுவது, பொருளை சந்தைப்படுத்துவது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். பங்கேற்க விரும்புவோர் 9498021304.ல் பதிவு செய்யலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain