“தீ” செயலி அறிமுகம்

“தீ” செயலி அறிமுகம்

 

Introducing the "Fire" "Thee" App

“தீ செயலி அறிமுகம்

தமிழகத்தின் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணித்துறை சார்பாக “தீ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிபத்து நடந்த இடத்தை துல்லியமாக கண்டறிய இந்த செயலி உதவியாக இருக்கும்.

தீவிபத்து, ஆழ்துளை கிணறு விபத்து, விலங்குகள் மீட்பு, வெள்ள பாதிப்பு என பல்வேறு சூழ்நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலியை Google Play Store.ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain