ஆன்லைன் வழி இலவச ஸ்லோக வகுப்புகள்

ஆன்லைன் வழி இலவச ஸ்லோக வகுப்புகள்

Free online slogam classes

ஆன்லைன்
வழி இலவச ஸ்லோக வகுப்புகள்

ஆன்மிக சேவையாற்றும் அமா சர்வமங்களா சார்பில், நித்ய அனுஷ்டானங்களை எளிய முறையில் கற்பதற்கான வகுப்பு, வரும், 12ம் தேதி துவங்குகிறது.

அமா வேதிக் என்பது, தமிழகத்தை சேர்ந்த அமைப்பாகும். அதன் வாயிலாக, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தமிழக பாரம்பரியம் மற்றும் சடங்குகள்பாதுகாக்கப்படுகின்றன.

மேலும், அது குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மேற்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் பிரதானமான, அமா சர்வமங்களாவில், உலகளாவிய அளவில், 10 வயது முதல், 75 வயது வரை உள்ளவர்களுக்கு, ஆன்லைன் வழி இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் பல்வேறு ஸ்லோக வகுப்புகள் நித்ய அனுஷ்டானங்கள் எளிய வழியில் கற்றுக் கொடுக்கப்படுகின்றனஇந்த செயலி வாயிலாகநுாற்றுக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வகுப்பு வரும், 12ம் தேதி துவங்குகிறதுஇதில்நித்ய அனுஷ்டானங்கள்மாறுபட்ட முறையில் சந்தியாவந்தன மந்திரங்கள் கற்றுத் தரப்படுகின்றனஇந்த வகுப்பிற்கான முன்பதிவுகள் நடந்து வருகின்றனதகவல்களுக்கு, 7550055046 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain