மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர அழைப்பு

மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர அழைப்பு

Call to join the Municipal Transportation Driving Training School

மாநகர
போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர அழைப்பு

மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள காந்திநகரில் மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டணத்துடன் கூடிய இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கனரக வாகனத்தை இயக்க மொத்தம் 240 மணி நேரமும், இலகுரக வாகனத்தை இயக்க மொத்தம் 25 மணி நேரமும் பயிற்சி வேண்டும்.

இதில்வளைவுகள்இரவு நேரம்அதிக தூரம் போன்ற அனைத்து சூழல்களிலும் வாகனத்தை இயக்குதல் தொடர்பான பயிற்சி வழங்குவதோடுவகுப்பறைவாகன தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக பெண்களுக்கு பெண்களாளேயே பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு பயிற்சி பள்ளியை நேரிலோ அல்லது 044-29535177, 9445030597 ஆகிய எண்களையோ அணுகலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain