திருக்குறள்-குறள் 37-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

திருக்குறள்-குறள் 37-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்
Thirukkural-arathupaal-aran-valiyuruththal-Thirukkural-Number-37

திருக்குறள்-குறள் 37-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 37

குறள் வரி:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அதிகாரம்:

அறன் வலியுறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

பல்லக்கைத் தூக்கிச் செல்பவனிடமும், அதில் உட்கார்ந்து செல்பவனிடமும் "அறவழி இது" எனச் சொல்லாதே.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain