ரூ.365-க்கு 365 நாள் BSNL அட்டகாசமான ரீசார்ஜ் Plan

ரூ.365-க்கு 365 நாள் BSNL அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்

365 days BSNL Fantastic Recharge Plan for Rs.365

ரூ.365-க்கு 365 நாள் BSNL அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தலான திட்டத்தை வழங்கியுள்ளது.

BSNL நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனாளர் முழு ஓராண்டு செல்லுபடி பெறுவார்கள். BSNL நிறுவனம் இந்த திட்டத்தின் விலையை 365 ஆக வைத்திருக்கிறது.

அதாவது ஒரு முழு ஆண்டு இது செல்லுபடி ஆகும். தினசரி ரூபாய்.1 இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தினமும் 2GB தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி வழங்கப்படும். முதல் 60 நாட்களில், 250 நிமிட தினசரி பேச்சு இலவசமாக இருக்கும்.

தினசரி 250 நிமிடங்கள் முடிந்த பிறகு அடிப்படை திட்டத்தின்படி கட்டணம் வசூலிக்கப்படும். தினமும் 100 SMS வசதி கிடைக்கிறது. தொலைதொடர்பு வட்டங்களில் தொடங்கப்படுகிறது.

இந்த ரீசார்ஜ் திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஊட்டி ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain