திருக்குறள்-குறள் 35-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

திருக்குறள்-குறள் 35-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்
Thirukkural-arathupaal-aran-valiyuruththal-Thirukkural-Number-35

திருக்குறள்-குறள் 35-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 35

குறள் வரி:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

அதிகாரம்:

அறன் வலியுறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

பொறாமை, பேராசை, சீற்றம், துன்பம் தரும் பேச்சு ஆகிய நான்கையும் தவிர்த்து வாழ்வதே அறமாகும்.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain