குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு

குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Online training class for Group-2 exam

குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில், திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

குரூப்-2 தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக வருகிற 30-ம் தேதியில் இருந்து வருகிற மார்ச் மாதம் 30-ம் தேதி வரை தினமும் 3 மணி நேரம், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்த உள்ளது. இந்த பயிற்சி, தமிழ் மொழி வாயிலாக வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.8 ஆயிரம் ஆகும்

பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள்ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டிபெயர்பின்கோடுடன் முகவரிதொலைபேசி எண்-மெயில் ஆகியவற்றை எழுதிஅத்துடன் ரூ.8 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கிஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிபாரத ஸ்டேட் வங்கிஇந்தியன் வங்கிசிவந்தி அகாடமிதிருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து, ‘வந்தி அகாடமிதூத்துக்குடி ரோடுதிருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம்’ என்ற முகவரிக்கு வருகிற 23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாதுமேலும் விவரங்களுக்கு 04639-242998, 94420 55243, 86829 85148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain