திருக்குறள்-குறள் 28-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

திருக்குறள்-குறள் 28-அறத்துப்பால்-நீத்தார் பெருமை
Thirukkural-arathupaal-Neeththaar-perumai-Thirukkural-Number-28

திருக்குறள்-குறள் 28-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

குறள் எண்: 28

குறள் வரி:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

அதிகாரம்:

நீத்தார் பெருமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

நிறைவான அறிவுடைய மெய்யுணர்வாளரின் பெருமையை, உலகிற்கு அவர் தந்த வாழ்க்கை நெறிகளே காட்டிவிடும்.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain