திருக்குறள்-குறள் 26-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

திருக்குறள்-குறள் 26-அறத்துப்பால்-நீத்தார் பெருமை
Thirukkural-arathupaal-Neeththaar-perumai-Thirukkural-Number-26

திருக்குறள்-குறள் 26-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

குறள் எண்: 26

குறள் வரி:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர

செயற்கரிய செய்கலா தார்.

அதிகாரம்:

நீத்தார் பெருமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

மற்றவர்களால் செய்ய முடியாத செயலைச் செய்து முடிப்பவர் பெரியவர்; செய்யாதவர் சிறியவர்.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain