திருக்குறள்-குறள் 24-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

திருக்குறள்-குறள் 24-அறத்துப்பால்-நீத்தார் பெருமை
Thirukkural-arathupaal-Neeththaar-perumai-Thirukkural-Number-24

திருக்குறள்-குறள் 24-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

குறள் எண்: 24

குறள் வரி:

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அதிகாரம்:

நீத்தார் பெருமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

அறிவு வன்மையால் ஐம்புலன்களையும் அடக்க வல்லார், "மேலுலகம்" என்னும் சேமிப்புக் களஞ்சியத்தில் சேரும் விதையாகிறார்.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain