வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு SMS அனுப்பி தெரிஞ்சிக்கோங்க

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு SMS அனுப்பி தெரிஞ்சிக்கோங்க
Find out if your name is on the voter list or not by sending an SMS


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு SMS அனுப்பி தெரிஞ்சிக்கோங்க

வாக்காளர் பட்டியலில் உங்கள்  பெயர் உள்ளதா இல்லையா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஒரே ஒரு SMS அனுப்பி தெரிந்து கொள்ள முடியும்.

வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் SMS அனுப்ப வேண்டும்.

SMS அனுப்பினால் அந்த செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பும்

அந்த பதிலில் வாக்காளரின் பெயர்முகவரிவாக்குப்பதிவு மையம் உள்ளிட்டவையின் விபரம் இருக்கும்.

முதலில் உங்கள் மொபைல் போனில்  ECI   ஸ்பேஸ் "வாக்காளர் எண்டைப் செய்து 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க உடனடியாக உங்கள் மொபைல் போனுக்கு  உங்கள் வாக்காளர் அடையாள அட்டை விவரம் SMS ஆக வரும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain