SMC / SMDC - உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த ஒருநாள்பயிற்சி

SMC / SMDC - உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த ஒருநாள்பயிற்சி
SMC / SMDC - Management Skills Development and Awareness One Day Training for Members


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

SMC / SMDC - உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த ஒருநாள்பயிற்சி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், 2020-21ம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு / பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMC / SMDC) உறுப்பினர்களுக்கான மேலாண்மைத் திறன் வளர்த்தல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி கோவிட் - 19 சூழலில் இணையதள வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயிற்சியின் நோக்கங்கள்:

அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - குழந்தையின் உரிமைகள் (Child Rights) - பாலினப் பாகுபாடு - பேரிடர் மேலாண்மை தரமான கல்வி - கற்றல் விளைவுகள் - உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் - பள்ளி மேலாண்மைக் குழு / பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு (SMC / SMDC) உறுப்பினர்களின் பணிகள், நிதி பயன்பாடு சார்ந்த வழிகாட்டுதல்.

OFFICIAL NOTIFICATION: CLICKHERE


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain