SBI சம்பள கணக்கின் சிறப்பம்சங்கள்

SBI சம்பள கணக்கின் சிறப்பம்சங்கள்
Highlights of SBI Salary Account


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

SBI சம்பள கணக்கின் சிறப்பம்சங்கள்

SBI சம்பளக் கணக்குகளுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதோடு, ஓவர் டிராஃப்ட், மலிவான கடன்கள், காசோலைகளை இலவசமாக அனுப்புதல், பே ஆர்டர் (pay orders) மற்றும் வங்கி வரைவோலை (demand drafts), இலவச இணைய பரிவர்த்தனைகள் என பல வசதிகளை வழங்குகின்றன.

கணக்கை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவதைப் போலவே, சம்பளக் கணக்கையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு சில நிபந்தனைகள் இருந்தபோதிலும், இது சாத்தியமான ஒன்றே.

42 கோடி வங்கி பயனர்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யாவிட்டால் பெரும் இழப்பு ஏற்படும்

சம்பள கணக்கை பணம் இல்லாமலேயே பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) திறக்க முடியும். வழக்கமாக, ஒரு வங்கியில் கணக்கைத் திறக்க, குறைந்தபட்சமாக 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

இது தவிர, பிற வங்கிகள் ஒரு சாதாரண கணக்கில் ATM வசதியைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றன

சம்பளக் கணக்கு திறக்கப்படும் வங்கியில்ஊழியருக்கு வேறு எந்தக் கணக்கும் இருக்கக்கூடாது.

தொடர்ந்து சில காலத்திற்கு உங்கள் கணக்கில் சம்பளம் வரவில்லை என்ரால்சம்பளக் கணக்குசாதாரணமான சேமிப்புக் கணக்காக மாறிவிடும். Salary account-க்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டுஅந்த வங்கிக் கணக்குசாதாரண சேமிப்புக் கணக்கு போல தொடரும்.

லாக்கர்ஸ்வீப்-இன்சூப்பர் சேவர் வசதிஇலவச காசோலை புத்தகம்இலவச நிறுவல்கள்இலவச பாஸ் புக் மற்றும் இலவச மின்னஞ்சல் அறிக்கை போன்ற வசதிகளையும் வங்கிகள் வழங்குகின்றன.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain