அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ்-இன்றைய வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.10000 Amazon Pay அறிவிக்கப்பட்டுள்ளது

அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ்-இன்றைய வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.10000 Amazon Pay அறிவிக்கப்பட்டுள்ளது
Amazon Pay announces prize of Rs.10000 for Amazon's Daily App Quiz-Today's Quiz


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் அமேசான் வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Rs.10000 Amazon Pay அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும்:

Q1:Which pharmaceutical company, in the news right now, was founded in 1996 by Dr. Krishna Ella in Hyderabad?

Answer 1: Bharat Biotech

 

Q2: Which country is going to be the host of the next edition of the Women's T20 World Cup that was postponed till February 2023?

Answer 2: South Africa

 

Q3: In November 2020 Prime Minister Narendra Modi addressed which of these universities on its centennial celebrations?

Answer 3: Lucknow University

 

Q4: This vegetable was introduced to India by whom?

Answer 4: The Portuguese

 

Q5: Identify the event.

Answer 5: Tour de France

அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகள்:

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்- செய்யவும். பின்னர் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்,பின்னர் நீங்கள் அமேசான் வினாடி வினா 21 டிசம்பர் பேனரைக் காண்பீர்கள், அதை உடனே கிளிக் செய்யவும்.

அதன்பின்பு கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தெரியாதவர்களுக்கு தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். பின்பு ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார்.

அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain