இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள DAK PAY என்ற புதிய செயலி அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள DAK PAY என்ற புதிய செயலி அறிமுகம்
India Post Payment Bank launches DAK PAY, a new digital money transfer processor


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள DAK PAY என்ற புதிய செயலி அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள 'டாக் பே' என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த 'டாக் பே' செயலி தொடங்கப்பட்டுள்ளது.

'டாக் பே' செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொக் மூலம் இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், தங்களின் உறவினா்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.

கடைகளில் QR குறியீடை ஸ்கேன் செய்து வாங்கிய பொருள்களுக்கு பணம் செலுத்தலாம்இதர கட்டணங்களையும் செலுத்தலாம்இந்த செயலியை மத்திய தகவல் தொடா்புமின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்ரவி சங்கா் பிரசாத் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

பொதுமுடக்க காலத்தில்இந்திய தபால் துறை மக்களுக்கு நேரடியாகவும்டிஜிட்டல் மூலமாக பல சேவைகளை வழங்கியதுதற்போது 'டாக் பேதொடங்கப்பட்டுள்ளதன் மூலம்தபால் துறை சேவைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறதுஇந்த புதுமையான சேவைவங்கி சேவைகளை மட்டும் அல்லஆன்லைன் தபால் சேவைகளையும் வழங்குகிறதுஇதன் மூலம் ஒருவா் வீட்டிலிருந்து தபால் சேவைகளை 'ஆா்டா்செய்ய முடியும்நிதி சேவைகளையும் பெற முடியும்ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல்வீட்டிலேயே தபால் நிதி சேவைகளை பெறுதல் என்ற பல சேவைகள் மூலம்பிரதமரின் தொலைநோக்கு நிதி உள்ளடக்கம் மற்றும் தற்சார்பு இந்தியா நோக்கி தபால் துறை முன்னேறியுள்ளது என்றார்.

இந்திய தபால் துறை வங்கி வாரிய தலைவா் திரு பிரதீபா குமார் பிசாய் கூறுகையில்DAK PAY செயலிவாடிக்கையாளா்கள் பணம் செலுத்தும் முறைக்கு எளிதான தீா்வை வழங்குகிறதுசெயலி மூலம் அல்லது நம்பிக்கைக்குரிய தபால்காரரின் உதவி மூலமும் வங்கி சேவைகளை பெற முடியும்ஒவ்வொரு இந்தியரின் நிதி தேவைகளை பூா்த்தி செய்வதற்கானஉண்மையான இந்திய தீா்வாக DAK PAY உள்ளது என்றார்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain