இணைய வழியில் மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து வினாடி வினா போட்டி

இணைய வழியில் மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து வினாடி வினா போட்டி
Online Quiz on women's safety laws


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

இணைய வழியில் மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து வினாடி வினா போட்டி

மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போட்டியில், டிச.30-ஆம் தேதி வரை அனைவரும் பங்கேற்கலாம்.

பாலின சமத்துவம் குறித்த புரிதல் மற்றும் மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு என்ற தலைப்பில், தேசிய மகளிர் ஆணையம் இணைய வழியில் வினாடி வினா போட்டியை நடத்துகிறது.

இது தொடா்பாக இணைய முகவரியில் வழங்கப்பட்ட தகவல்களைப் படித்து, போட்டியில் பங்கேற்றால் எளிமையாக வெற்றி பெறலாம். போட்டியில், 20 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20 ஆகும்.

பங்கேற்கும் அனைவருக்கும் உடனடியாக தேசிய மகளிர் ஆணையத்தின் மின் சான்றிதழ், பங்கேற்பாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிகபட்ச மதிப்பெண் பெறும் முதல் 25 பேருக்கு சிறப்புப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இந்தப் போட்டியில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

மாணவா்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிபார்க்கப்படுகிறது. இது தொடர்பாக http://ncw.nic.in/search/node/module வழங்கப்பட்ட தகவல்களை படித்து, போட்டியில் பங்கேற்றால் எளிதில் வெற்றி பெறலாம்.

ஒருவா் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://quiz.mygov.in என்ற இணைய முகவரியில் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்துவிட்டு போட்டிக்கான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம்.

போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள்: 30.12.2020


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain