அவல் பாயசம்

அவல் பாயசம்
aval payasam rice gheer


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அவல் பாயசம்

தேவையான பொருட்கள்:

அவல் - இரண்டு கைப்பிடி

பால் - முக்கால் லிட்டர்

சக்கரை - ஒரு கப்

முந்திரி - பத்து

திராட்சை - பத்து

ஏலக்காய் பவுடர் - ஒரு டீஸ்பூன்

நெய் - ஐந்து டீஸ்பூன்

அவல் பாயசம் செய்முறை:

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரிதிராட்சை சேர்த்து பொன்னிறம் வந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு ஊறவைத்த அவலை சேர்த்து வதக்கவும்பின்அதில் பால் ஊற்றி வேகவிடவும்கொதித்தவுடன் சர்க்கரைஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்த முந்திரிதிராட்சை சேர்த்து இறக்கவும்அவல் பாயசம் ரெடிசிவப்பு அவல் வைத்தும் செய்யலாம்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain