வேளாண் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்

வேளாண் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்
Vacancies in the agricultural sector will be filled


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வேளாண் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்

வேளாண் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.

கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது பாஜக உறுப்பினா் ஆச்சார் ஹாலப்பா பசப்பா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவா் கூறியது:

கொப்பள் மாவட்டத்தின் வேளாண் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களில் மொத்தம் 246 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 141 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம் 105 இடங்கள் காலியாக உள்ளன.



2018-19-ஆம் ஆண்டில் மாநிலத்தில் குழு-, குழு-பி பிரிவுகளின் உதவி இயக்குநா் பணியிடங்கள் 66, அதிகாரிகள் பணியிடங்கள் 350, உதவி அதிகாரிகள் பணியிடங்கள் 157 ஆகியப் பணியிடங்கள் நேரடி ஆள்சோப்பு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.


அதேபோல குழு-சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு தோவாணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பணி உயா்வின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும். ஒப்பந்த அடிப்படையில் 70 ஊழியா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain