அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - சம்பளம் உயரப் போகுது

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - சம்பளம் உயரப் போகுது
Good news for government employees - salaries are going up


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - சம்பளம் உயரப் போகுது

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது 24 ஆண்டுகள் இல்லாத அளவு இந்திய அரசு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையில் பிடித்தம் செய்தது. அதே போல் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்தில் அகவிலைப்படியை பிடித்தம் செய்தது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவந்த பின் அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதனால் மத்திய அரசின் வரிவசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது

2021 ஜூன் மாதத்திற்குப் பிறகுடி.மூலம் அரசாங்கம் நிவாரணம் கூடுதல் அளிக்கக்கூடும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நம்பிக்கை அடைந்துள்ளனர்அப்படி நடந்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டும் அதிகரிக்கும்.

மத்திய அரசு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் டி..-வை அதிகரிக்க உள்ளது. 7வது ஊதிய கமிஷன் அமலுக்கு வருவதால் ஊதியம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதுஇதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain