தமிழரின் ஐந்திணை புகைப்படப் போட்டி

தமிழரின் ஐந்திணை புகைப்படப் போட்டி
Tamil quintessential photo competition


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழரின் ஐந்திணை புகைப்படப் போட்டி

ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் (Linden Museum- Stuttgart) தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அகம் புறம் - தமிழர் பண்பாட்டு வரலாறு என்றதலைப்பில், சர்வதேச சிறப்புக் கண்காட்சி அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் 2022-ம் ஆண்டு மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் தமிழர்களின் தனித்த அடையாளமான திணைக் கோட்பாட்டை புகைப்படங்கள் மூலம் சித்தரிக்க, காயிதேமில்லத் பன்னாட்டு ஊடகக் கல்வி நிறுவனம்தமிழரின் ஐந்திணைஎன்ற பொருளில் புகைப்பட போட்டியை அறிவித்துள்ளது.

இதன்படி திணை மற்றும் திணை சார்ந்த தமிழரின் வாழ்வியலைஇன்றைய சூழலில் சித்தரிக்கக்கூடிய வகையில்போட்டியாளர்களிடமிருந்து பிப்ரவரி 15ம் தேதிக்குள் புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு திணை சார்பாகபடங்கள் தேர்ந்தெடுக்கப்படும்அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் 15 புகைப்படங்கள் லிண்டன் அருங்காட்சியகத்தின் சர்வதேச சிறப்புக் கண்காட்சியில் இடம் பெறும்அத்தோடு அவற்றுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்இந்த புகைப்படப் போட்டியின் ஆலோசகராக போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் உள்ளதுவிவரங்களுக்கு www.qiams.in/apc என்ற இணையதளத்தையும், 73057 36163 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain