தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்ளாதே

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்ளாதே
Do not assume that nothing will happen without him


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்ளாதே

சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு வாழ்ந்து வந்தது. அந்த , நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது.

ஏய்.... சிங்கமே உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதாஏன் தலையை மரத்தில் உரசிஉன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்இதோநான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்என்னை இழந்து நீ துன்பப்பட்டால் தான் உனக்கு என் அருமை புரியும்சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லைஅது மீண்டும் மரத்தில் தலையை உரசியதுஅப்போதுமரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது  அட... முட்டாள் சிங்கமேபார்.. நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனேகாற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றனஇனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி… இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்பிறகு  பறந்து சென்றது.

இந்த  இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான்எத்தனையோ அறிஞர்களும்மகான்களும்பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம்அந்த நினைவும்பணிவும் நமக்கு வேண்டும்.

கருத்து: தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்ளாதே


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain