அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்
Mandatory study of automation certification for government service


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்

அரசு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆபீஸ் ஆட்டோமேசன் எனும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசியம் தேவை என தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக அரசுத் துறைகள் கணிணி மயமாக்கப்பட்டு உள்ளதால் அரசுப் பணிகளில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் படிப்பு அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆபீஸ் ஆட்டோமேசன் எனும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு கட்டாய தேவை என அரசுக்கு பரிந்துரை செய்தது.


இதனை ஏற்று தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியது:

அனைத்து அரசு பணிகளுக்கும் ஆபீஸ் ஆட்டோமேசன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுகிறதுஇச் சான்றிதழ் படிப்பிற்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பின்வரும் கல்வித் தகுதியை பரிந்துரை செய்துள்ளது.


10ம் வகுப்பு தேர்ச்சிதட்டச்சு தமிழ்ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை படிப்பை தமிழக அரசு அங்கீகாரம்பெற்ற தட்டச்சு பயிற்சி நிலையம்அரசுஅரசு உதவி பெறும்தனியார் பாலிடெக்னிக்களில் 120 மணி நேர பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டாக்டர்பொறியாளர்வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பதவி உட்பட உதவியாளர்பட்டதாரிஇடைநிலை ஆசிரியர்டிரைவர்கள் உள்ளிட்ட கீழ்நிலைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ் கல்வித் தகுதி தேவை.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain