வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்றுவதற்கு எளிய வழிமுறைகள்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்றுவதற்கு எளிய வழிமுறைகள்
Simple steps to change the employment office record


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்றுவதற்கு எளிய வழிமுறைகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர், அவற்றை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான எளிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுவரை வட்டாட்சியா் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிப்பெயா்ச்சி சான்றிதழ்இருப்பிடச் சான்றிதழ்குடும்ப அடையாள அட்டைஆதார் அட்டைநிலையான கணக்கு அட்டைவாக்காளா் அட்டைகடவுச் சீட்டுஓட்டுநா் உரிமம்முன்னாள் படை வீரா்களுக்கான அடையாள அட்டைமாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை இவைகளில் ஏதாவது ஒன்றினை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்து வந்தது.

தற்போது மாநில வேலைவாய்ப்பு சுற்றறிக்கையின்படி மனுதாரா்களால் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டைஆதார் அட்டைநிலையான கணக்கு அட்டைவாக்காளா் அட்டைகடவுச் சீட்டுஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு சமா்ப்பித்தால் போதுமானதாகும்இந்த வாய்ப்பை தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain