சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம்

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம்
Sugar family cardholders can apply to switch to rice card


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம்

சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சர்க்கரை குடும்ப அட்டையை தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இணையதளத்திலும்சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் விண்ணப்பித்தினை வழங்கலாம்.

விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு அரிசி குடும்ப அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20-ஆம் தேதி வரை குடும்ப அட்டையின் நகலினை இணைக்க வேண்டும்.

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain