தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அப்பளம், ஊறுகாய் தயாரிக்க இலவச பயிற்சி

தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அப்பளம், ஊறுகாய் தயாரிக்க இலவச பயிற்சி

Free training in making pickles for those who want to start a business

தொழில்
துவங்க விரும்புபவர்களுக்கு அப்பளம், ஊறுகாய் தயாரிக்க இலவச பயிற்சி

தேனி தாலுக்கா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் அப்பளம், ஊறுகாய், மசாலா பவுடர் தயாரிக்கும் இலவச பயிற்சி டிச.30 ல் துவங்குகிறது.

18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமபுரத்தினர் விண்ணப்பிக்கலாம்.

தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

மதியம் இலவச உணவு வழங்கப்படும்பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் போட்டோஆதார் நகலுடன் நேரில் வந்து முன் பதிவு செய்து கொள்ளலாம்கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை.

மேலும் விபரங்களுக்கு 9442758363 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain