ஆனந்த விகடன் நடத்தும் கணிதப் பயிற்சி

ஆனந்த விகடன் நடத்தும் கணிதப் பயிற்சி
Mathematical training conducted by Ananda Vikatan


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ஆனந்த விகடன் நடத்தும் கணிதப் பயிற்சி

ஆனந்த விகடன் நடத்தும் கணிதப்பயிற்சி மிக சுவாரஸ்யமாக, விளையாட்டாக உங்கள் பிள்ளைகள் கணக்கு கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

வேதிக் மேத்ஸ் முறையை பயன்படுத்தி எளிமையாக கணிதம் கற்க உதவுகிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.

பிரைன்கார்வ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த விகடன் நடத்தும் இந்த வகுப்பில், மேஜிக் ஃபிங்கர்ஸ் (Magic fingers) என விரல்களை கொண்டு நொடிகளில் கூட்டல் கழித்தல் கணக்குகளை போடும் பயிற்சி, அபாகஸ் (Abacus) அறிமுகம், நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும், மனப்பாடம் செய்யாமல் ஒரு பாடத்தை முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ளவும் சில Memory Techniques, குறுகிய வட்டத்தை தாண்டி யோசிக்க உதவும் Thinking Techniques, ஆளுமை திறன் வளர்ச்சி (Personality Development) பயிற்சி என பல பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்நிகழ்ச்சி குறித்து விளக்கும் டாக்டர்.பரமேஸ்வரி, "புத்திசாலித்தனம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் கடவுள் கொடுத்த வரம் இல்லை... அது இளம் வயதில் முறையான பயிற்சி மூலம் நாம் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமை.

அதைத்தான் நாங்கள் செய்கிறோம்இரு கை விரல்களையும் பயன்படுத்தி ஜாலியாக குழந்தைகள் கணக்கு பயிலும்போதுஅவர்கள் மூளையின் இடதுவலது இரண்டு பக்கமும் வேலை செய்யும்இது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்".

உதாரணத்திற்கு, 98876 X 99999 இதற்கு விடைகண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்ஒரே விநாடியில் இவ்வளவு பெரிய கணக்கை எளிதாகப் போட முடியும்சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவாஉங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.

பயிற்சிக் கட்டணம் ரூ.600/- 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்பயிற்சி வகுப்புகள் 05/12/2020 மற்றும் 12/12/2020 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன.

நேரம் மாலை 4 முதல் 6 மணி வரை.போட்டித் தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் இது போன்ற கணக்குப் பயிற்சியை உங்களது குழந்தைகளும் பெறுவதற்கு.

FOR REGISTER: CLICK HERE


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain