இசை, நடனம் உள்ளிட்ட இணைய வழி போட்டிகள்

இசை, நடனம் உள்ளிட்ட இணைய வழி போட்டிகள்

Internet competitions, including music and dance

இசை, நடனம் உள்ளிட்ட இணைய வழி போட்டிகள்

மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் இளைஞா்களின் தனித்திறனை மேம்பாடுத்தும் வகையில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞா் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, இணைய வழியில் இப்போட்டிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாரம்பரிய இசைக் கருவிகள் வாசித்தல்பாரம்பரிய இசை வாய்ப்பாட்டுநாட்டுப்புறப் பாடல்கள்இந்திய இசைபரத நாட்டியம்நாட்டுப்புற நடனங்கள்நவீன நடனங்கள்பாரம்பரிய உடை அலங்காரம்நவீன உடை அலங்காரம்வீதி நாடகம்ஓவியம்பென்சில் வரைப்படம்சிற்பம் தயாரித்தல் (மண்), புகைப்படம் எடுத்தல்கட்டுரை (ஆங்கிலம்), கவிதை எழுதுதல் (ஆங்கிலம்), யோகா ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7401703485 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோமாவட்ட இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளரை 9789583510 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain