இலவச ஜே.இ.இ., பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச ஜே.இ.இ., பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு


Applications are welcome to participate in the free JEE, training class


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

இலவச ஜே..., பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச ஜே..., பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

..டி., மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே..., நுழைவுத்தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

ஊரடங்கில் நீட் நுழைவுத்தேர்விற்காக அரசு வழங்கிய ஆன்லைன் பயிற்சி முகாமிற்கு வரவேற்பு கிடைத்த நிலையில்ஜே..., தேர்விற்கும் இணையவழியில் பயிற்சி வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காகடெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

கணினி அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு ஜே..., பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.ஜன., 4ம் தேதி துவங்கும் வகுப்பில் பங்கேற்க விரும்புவோர்அவரவர் பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain