குறைந்த விலையில் சொத்து, வீடு வாங்க ஒரு அரிய வாய்ப்பு-ஆன்லைன் மூலம் ஏலம்

குறைந்த விலையில் சொத்து, வீடு வாங்க ஒரு அரிய வாய்ப்பு-ஆன்லைன் மூலம் ஏலம்
Property at a low price, a rare opportunity to buy a home-online auction


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

எஸ்பிஐ வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்களின் வீடுகளை ஏலம் விட முடிவு செய்துள்ளதை அடுத்து அதில் குறைந்த விலையில் சொத்துளை வாங்க மக்களுக்கு அரிய வாய்ப்பு உள்ளது.

இந்த ஏலத்தில் வீட்டுவசதி, குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துகள் உள்ளன. வீடு, நிறுவனம் ஆகியவற்றுக்காக எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதனை செலுத்த முடியாமல் போகும் போது வங்கி அந்த சொத்தினை ஏலத்தில் விடும்.

அப்படி ஏலம் விடப்படும் சொத்து சந்தை மதிப்பைவிட குறைவாக இருக்கும். ஏலமானது ஆன்லைன் மூலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலம் வெளிப்படையானது என்று தெரிவித்துள்ள எஸ்பிஐ முழு விவரங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ ஏலம் விடும் சொத்தின் முழுவிவரம் அவர்களது இணையதளமான www.sbi.co.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறதுமின் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் e-Auction தளத்திற்கு சென்று மொபைன் எண்-மெயில் ஐடி கொடுக்க வேண்டும்அதனைத் தொடர்ந்து கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏலத்தில் கலந்து கொள்வதற்கான பணத்தை Online மூலமாகவே அல்லது Offline செலுத்தலாம்ஏலம் நடைபெறும் போது நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும்இந்த ஏலத்தில் 3317 வீடுகள், 935 வணிக சொத்துகள், 513 தொழில்துறை சொத்துகள், 9 விவசாய சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளன.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain