பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு லீலாவதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு லீலாவதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Teachers who help women advance can apply for the Lilavati Award


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு லீலாவதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியர்களுக்கு ஏஐசிடிஇ சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது டிசம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான அதிகார மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் நலன், தற்காப்பு, சுகாதாரம், கல்வியறிவும், தொழில்முன்னேற்றம் சட்ட விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

எனவே இதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் பெண்கள் நலனுக்கு உதவும் ஆசிரியர்கள் குழுவாகவோ அல்லது தனியாகவோ இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெண்கள் முன்னேற்றத்திற்கு செய்த பணிகளை விரிவாக விளக்கம் அளித்து தங்களின் கல்லூரி தலைவரின் அனுமதியுடன் https://lilavati.aicte-india.org என்ற இணையதளத்தில் டிசம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain