வனக்காப்பாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

வனக்காப்பாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
Certification verification for forest ranger work


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வனக்காப்பாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழகத்தில் 320 வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச்சில் நடந்தது. இதன்பின் சான்றிதழ் சரிபார்த்தல் உடல் திறன் தகுதி தேர்வுகள் ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படும் நிலையில் டிச. 5, 6, 7ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் டிச. 8ல் உடல் திறன் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டது.       

உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததால் இது தள்ளிவைக்கப்பட்டதுஇந்நிலையில் ஜன. 5, 6, 7ம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கும்.

உடல் திறன் தேர்வு ஜன. 19ல் வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் நடக்கும் என வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain