முனைவர் பட்டம் பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு உதவித் தொகை

முனைவர் பட்டம் பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு உதவித் தொகை
Scholarships for SC and ST students in PhD courses


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

முனைவர் பட்டம் பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு உதவித் தொகை

முனைவர் பட்டம் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுநேர முனைவா் பட்டப் படிப்பு படிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். பகுதி நேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

மாணவமாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்முதுநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்விண்ணப்ப விவரங்கள் அடங்கிய விளம்பரங்கள் தனியாக வெளியிடப்படும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain