அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார்படுத்தும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார்படுத்தும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
Free training for competitive exams to prepare government school students


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அரசு பள்ளி மாணவர்களுக்கு தயார்படுத்தும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளான ஐஐடி, ஜேஇஇ போன்ற உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்முலம் மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய படங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காகவும், அதற்கான பயிற்சி வகுப்புகள் மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐஐடிஜேஇஇ போன்ற உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதுஇங்கு மாணவர்களுக்கு கணிதம்,இயற்பியல்வேதியியல் ஆகிய படங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளனஇந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி பெறப்போகும் மாணவர்கள் அவர்களுக்கான தனித்தனியே உள்ளீடு முகவரி மற்றும் கடவுசொல் வழங்கப்படும்மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு அவற்றை தீர்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்டெல்லியை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனமான நெக்ஸ்ட்ஜென் வித்யா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன்துறை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானதுஇப்பயிற்சிகான வகுப்புக்கள் ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறதுடிசம்பர் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

For Registration: Click Here

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain