வாக்காளா் அடையாள அட்டையை மக்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்குவதற்குத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது

வாக்காளா் அடையாள அட்டையை மக்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்குவதற்குத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது
The Dotal Commission is considering issuing voter ID cards to the public in digital form


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வாக்காளா் அடையாள அட்டையை மக்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்குவதற்குத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவில் வழங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடா்பாக அதிகாரிகள், மாநில தலைமை தோ்தல் அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

வாக்காளா் அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவில் வழங்குவது குறித்து தீவிர ஆலோசனைக்குப் பிறகே முடிவெடுக்கப்படும்வாக்காளா் அடையாள அட்டையை அச்சடிப்பதற்கும்உரிய வாக்காளரிடம் அதைக் கொண்டு சோ்ப்பதற்கும் அதிக நேரம் செலவாகிறது.

அதனால்செல்லிடப்பேசிமின்னஞ்சல்இணையம் உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் வாக்காளா் அடையாள அட்டையை சேமித்து வைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை சிலா் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளதுஎனவேஇந்த விவகாரத்தில் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

நாட்டில் வாக்களிக்கத் தகுதியுடைய நபா்களுக்குபுகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றனஅந்த அட்டையை அடையாளச் சான்றாகவும்முகவரிச் சான்றாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

ஏற்கெனவேஆதார் அட்டைநிரந்தர கணக்கு எண் (PANஅட்டைஓட்டுநா் உரிமம் ஆகியவை டிஜிட்டல் வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain