தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியிடங்கள் தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம்; ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக சேர முடியாது

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியிடங்கள் தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம்; ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக சேர முடியாது
Posts in Tamil Nadu Electricity Board Recruitment by Private Company; Those who have studied ITI cannot join directly


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியிடங்கள் தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம்; .டி. படித்தவர்கள் நேரடியாக சேர முடியாது

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 30,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் பணியமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி, ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கியது தமிழக மின்துறை.

மேலும்ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்இனி .டி. படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் .டி. படித்து பல இளைஞர்கள் மின் வாரியத்தில் பணி கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளித்துள்ளது.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain