செல்வம் உருவாக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள் ஆன்லைன் நிகழ்ச்சி

செல்வம் உருவாக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள் ஆன்லைன் நிகழ்ச்சி
Wealth-Generating Equity Funds Online Show


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

செல்வம் உருவாக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள் ஆன்லைன் நிகழ்ச்சி

நாணயம் விகடன் மற்றும் .சி..சி. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து செல்வம் உருவாக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள் என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

தேதி: டிசம்பர் 20

நேரம்: காலை 10.30 - 11.30 மணிக்கு

இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in) மற்றும் .சி..சி. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் கிளஸ்டர் மேலாளர் (திருச்சி) ஜி.வினோத் குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் மிக முக்கியமானது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் ஆகும். இந்த ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்..பி) மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் ஒருவர் நிச்சயம் செல்வம் (Wealth) சேர்க்க முடியும்.

ஒருவர் மாதம் ரூ. 2,835 வீதம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால் அவர் கோடீஸ்வரர்தான்.

ஒருவர் கோடீஸ்வரர் ஆவதற்கு ஈக்விட்டி ஃபண்டுகள் கைகொடுக்கும் என்று சொல்லலாம்இந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் லார்ஜ் கேப்மிட் கேப்ஸ்மால் கேப் எனப் பல வகைகள் உள்ளன.

முதலீட்டு அனுபவம்ரிஸ்க் எடுக்கும் திறன்பண வசதிஇலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றதாக இருக்கும்இந்த வகை ஃபண்டுகளுக்கு வரிச் சலுகை உண்டாமூலதன ஆதாயத்துக்கு வருமான வரி எப்படி விதிக்கப்படுகிறது என்பது இந்தக் கூட்டத்தில் விளக்கிச் சொல்லப்படுகிறது.

சந்தேகங்களுக்கு விடை??

கூட்டத்தில் பங்கேற்பவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகள் குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விடை காண முடியும்அனுமதி இலவசம்.

பதிவு செய்யClick Here

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain